.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, May 19, 2013

PenDrive Tricks: தர்மசங்கடமான சூà®´்நிலையை தவிà®°்க்க....




PenDrive Tricks: Hide your personal files 





           இப்பொà®´ுதெல்லாà®®் பெà®°ுà®®்பாலுà®®் அனைத்து பயனாளர்களுà®®் தனக்கென்à®±ு PenDrive வைத்திà®°ுக்கிà®±ாà®°்கள். உங்களது பென் ட்à®°ைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புà®±ைகள் மட்டுà®®ின்à®±ி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்à®±ையுà®®் வைத்திà®°ுப்பீà®°்கள். 





          à®’à®°ு சில சமயங்களில் உங்கள் பென் ட்à®°ைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாà®®். அல்லது உங்கள் à®®ேலதிகாà®°ி à®®ுன்னிலையில் உங்கள் பென் ட்à®°ைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல்உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பாà®°்க்ககூடாத புகைப்படங்களை அவர் பாà®°்த்துவிடுà®®் சூà®´்நிலையுà®®் வரலாà®®்.



         இது போன்à®± தர்மசங்கடமான சூà®´்நிலையை தவிà®°்க்க à®’à®°ு  இலவச à®®ென்பொà®°ுள் கருவி WinMend Folder Hidden எனுà®®் சிà®±ிய சக்திவாய்ந்த à®®ென்பொà®°ுள் à®®ிகவுà®®் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

 

        இந்த à®®ென்பொà®°ுள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்à®°ைவில் Hide  செய்த கோப்புகளை, பிà®± கணினிகளிலுà®®், குà®±ிப்பாக விண்டோஸ் தவிà®° வேà®±ு இயங்கு தளங்களிலுà®®் கூட திறக்க இயலாது என்பது à®®ிக à®®ுக்கியமான சிறப்பம்சமாகுà®®். à®®ேலுà®®் பென் ட்à®°ைவ் மட்டுà®®ின்à®±ி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புà®±ைகளையுà®®் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலுà®®்.







         இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிà®±ுவி, à®®ுதல் à®®ுà®±ையாக அதனை இயக்குà®®் பொà®´ுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்à®±ாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுà®™்கள்.











         அடுத்து திறக்குà®®் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திà®°ையில், Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்à®±ுà®®் கோப்புà®±ைகளை உங்கள் பென் ட்à®°ைவிலிà®°ுந்து அல்லது உங்கள் கணினியிலிà®°ுந்து தேà®°்வு செய்து கொள்ளுà®™்கள்.






        அவ்வளவுதான் இந்த விண்டோவை à®®ூடிவிடலாà®®். இனி நீà®™்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுà®®ின்à®±ி வேà®±ு எந்த கணினியிலுà®®் பாà®°்க்க இயலாது. மறுபடியுà®®், Unhide செய்ய இதே à®®ென்பொà®°ுளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,






தேவையான கோப்புà®±ைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாà®®்.





பென்டிà®°ைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டுà®®்?







          பென்டிà®°ைவ் என்பது கணனி பயன்படுத்துவோà®°் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருà®®ே பயன்படுத்துà®®் à®’à®°ு Removable Device ஆகுà®®்.




        இத்தகைய பென்டிà®°ைவ்கள் (pendrives)நாà®®் கணினியில் பயன்படுத்துà®®்போது சில வேளைகளில் நம்à®®ுடைய பொà®±ுà®®ையைச் சோதிக்குà®®் அளவுக்கு à®®ிகவுà®®் à®®ெதுவாக இயங்குà®®்.அதிலுள்ள தரவுகளை பரிà®®ாà®±்றம் செய்யுà®®்போது நீண்ட நேà®°à®®் எடுத்துக்கொள்ளுà®®். 


இத்தகைய சூà®´்நிலையைத் தவிà®°்ப்பது எப்படி




        உங்களுடைய பென்டிà®°ைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டுà®®் என்à®±ு பாà®°்ப்போà®®்.




      1.  உங்கள் கணினியில் பென்டிà®°ைவை இணையுà®™்கள். (win+E) கொடுத்து (à®…) MY COMPUTER செல்லவுà®®்.




      2. à®…à®™்கு பென்டிà®°ைவிà®±்கான டிà®°ைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேà®°்ந்தெடுக்கவுà®®்.




      3. தொடர்ந்து திறக்குà®®் விண்டோவில் HARDWAREஎன்னுà®®் டேபை கிளிக் செய்யவுà®®். பிறகு Name(eg. SanDisk Curzer Blade USB Device) என்னுà®®் தலைப்பின் கீà®´ுள்ள உங்கள் பென்டிà®°ைவைத் தேரந்தெடுக்கவுà®®்.




      4. பிறகு கீà®´ிà®°ுக்குà®®் Propertiesஎன்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவுà®®்.




      5. அடுத்து தோன்à®±ுà®®் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவுà®®்.




     6. அதற்கு அடுத்துத் தோன்à®±ுà®®் பெட்டியில் Policies எனுà®®் டேபிள் கிளிக் செய்து அதன் கீà®´ிà®°ுக்குà®®் Better Performance என்பதைத் தேà®°்ந்தெடுத்து OK கொடுக்கவுà®®்.




      இப்போது உங்கள் பென்டிà®°ைவ் à®®ுன்பைக் காட்டிலுà®®் வேகமாக இயங்குà®®். இதை நீà®™்கள் கண்கூடாக காண்பீà®°்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துà®°ையில் சொல்லுà®™்கள். 




      மறக்காமல் ஒவ்வொà®°ு à®®ுà®±ையுà®®் பென்டிà®°ைவை கணினியிலிà®°ுந்து நீக்குà®®்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிà®°ைவை கணினியிலிà®°ுந்து நீக்கவுà®®்

 

       இதை à®’à®°ு தொடர் பழக்கமாக à®®ாà®±்à®±ிக்கொள்ளுà®™்கள். இதனால் உங்கள் பென்டிà®°ைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்குà®®்...!

 
back to top