.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 15, 2013

மொபைல் தொலைந்துவிட்டதா? உங்களுக்காக...

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க     உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.      இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.   சரி. இந்த (IMEI) International Mobile Equipment Identity எண்ணைஎப்படிக் கண்டறிவது.? உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது...

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6

குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6     தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.    எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள்.     ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.       மிகக்கடுமையாய் ஏசினார் குரு.   சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு.      அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து....

குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"

 குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"       அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.     அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.     “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.    “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.    பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.    “நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு...

உசேன் போல்டின் வேகத்தை மிஞ்சியது அமெரிக்க ரோபோட்

      உலகின் அதி வேகமாக செல்லக் கூடிய ரோபோட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது ஒலிம்பிக் பதக்க வீரர் உசேன் போல்டை விட வேகமாக செல்லுமாம் இந்த ரோபோட்.        ஆம்!  உசேன் போல்டின் வேகம் மணிக்கு 27கிமீ, இந்த ரோபோட்டின் வேகம் மணிக்கு 29கிமீ ஆகும். இது சிறுத்தை வடிவில் காணப்படும் ரோபோட் ஆகும், இதற்காக விஞ்ஞானிகள் குழு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு இதை கண்டுபிடித்துள்ளனர்.    அமெரிக்க இராணுவத்தில் விரைவில் இது சேர்க்கப்பட உள்ளது,  ஏற்கனவே மிக வலுவாக உள்ள அமெரிக்க இராணுவம் இந்த ரோபோட்டை சேர்த்தால் மிகவும் வலுப்படும்.இதோ இந்த ரோபோட்டின் படங்...
Page 1 of 77712345Next

 
back to top