.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, July 4, 2014

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர் - பரபரப்பை ஏற்படுத்திய ஸ்டில்கள்

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ஐஸ்கிரீம் என்ற படத்திலிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா. டோலிவுட்டில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ஹார்ட் அட்டாக், மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ஐஸ்கிரீம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும்...

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள் - இதோ உங்களுக்காக...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு...

சர்க்கரை நோய்க்கு மருந்து கறிவேப்பிலை - உங்களுக்கு தெரியுமா..?

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது. கறிவேப்பிலை துவையல் செய்முறை:- ஆய்ந்த கறிவேப்பிலை 2 கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு, 4 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்) சேர்த்து நன்றாக வறுக்கவும். சில நிமிடங்கள் ஆற வைத்து, இதில் உப்பு, நெல்லிக்காய் அளவு புளி, பெருங்காயத்தூள் சேர்த்து...

Thursday, July 3, 2014

நான் படித்ததில் எனக்கு பிடித்தது - இதோ உங்களுக்காக...!

* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும். * மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய...
Page 1 of 77712345Next
 
back to top