First Reboot செய்வதற்கு,
ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல்
Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click
செய்யவும்.அதில் shutdown -r -t 01 -c
"Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்
பின் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.
இதில்,
1. -s என்பது உங்கள் கணனியை shutdown செய்வதற்கான குறியீடு.
2. -l என்பது உங்கள் கணனியை current userஐ Logs off செய்வதற்கான குறியீடு.
3. -t nn என்பது "நேரம்" இது செக்கனில் உள்ளிடப்படும்.
4. -c "xx" என்பது உங்கள் பணியை முடிக்கும் முன் "xx" இதற்குள் இருக்கும்
செய்தியை தெரிவிக்க.அதிகபட்சம் 127 சொற்களைப்பயன் படுத்த முடியும்.
5. -f என்பது உங்கள் கணனியை வலுக்கட்டாயமாக shutdown செய்வதற்கான குறியீடு.
6. -r என்பது உங்கள் கணனியை Reboot செய்வதற்கான குறியீடு.

0 comments:
Post a Comment