1. சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய,
நல்ல படிப்பினைகளை சொல்லிக் கொடுக்கின்றன.
-விவேகானந்தர்
2. மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத்தான் கேடு வரும்.
-எமவ்ரென்
3. கடைசிவரை அமைதியாக இருப்பது
மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
-வில்லியம் ஜேம்ஸ்
4. அரைகுறை படிப்புக்கு அகந்தை அதிகம்.
-மாத்யூ
5. உயர வேண்டுமானால் பணிவு வேண்டும்.
-சாப்மன்
6. எல்லாவிதத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம்.
-கிப்ஸன்
7. இடையூறுகளும் துன்பங்களுமே
மனிதனை மனிதனாக்குபவை.
-மாத்யூஸ்
8. அறிவு என்பது மேஜை விளக்கு. அன்பு என்பது கலங்கரை விளக்கு.
-லால்ரிட்ஜ்
9. கண்ணியமும் நேர்மையும் நம் இரு கண்கள்.
-இங்கர்சால்
10. வெட்கப்படும் பிராணி மனிதன்தான்.
-மார்க் ட்வைன்

0 comments:
Post a Comment