.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 23, 2013

இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை!

வயது : அந்தந்த வகுப்புகளில் சேருவதற்கான வயது வரம்புகல்வித் தகுதி  1. 10ம் வகுப்பு/மெட்ரிக்குலேஷன்/உயர்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி2. பிளஸ் 2 அடிப்படையிலான 12ம் வகுப்பு/இன்டர்மீடியேட்/ பல்கலைக்கழகத்துக்கு முந்தைய/பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி3. பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்( தேர்ச்சி அல்லது ஹானர்ஸ்) அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி4. எம்.ஏ., இந்தி/எம்.லிட்.,(இந்தி)/ பி.எச்.டி.,க்கு முந்தைய/ பி.எச்டி., (இந்தி) டிகிரி படிப்பில் சேருவதற்கான தகுதிமற்றவைஇந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்(ஆந்திரா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், சிக்கம், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சட்டீஷ்கார், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகள்,...

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...

சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது. டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும்.எத்தனை இடங்கள்?300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர்  123, அருந்ததியர்  24, பழங்குடியினர்  3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  54, பிற்படுத்தப்பட்டோர்  72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)  9, மாற்றுத் திறனாளிகள்  9, இதர வகுப்பினர்களுக்கு 6, இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதிகள்பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர்....

ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!

ஷங்கரின் ஐ படத்தில் தனது மூன்றாவது பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.   அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் - விக்ரம் கூட்டணயில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. இப்படத்தில் விக்ரமுடன், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். தற்போது இளைஞர்களின் தனது புதுபுது டெக்னாலாஜி வரிகளால் கவனம் ஈர்த்த மதன் கார்க்கி இதில் பாடல் எழுதி வருகிறார். தற்போது இப்படத்திற்காக இவர் எழுதிய மூன்றாவது பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது ஷங்கர் மற்றும் ரஹ்மான் மதன் கார்க்கியை வெகுவாக பாராட்டினார்களாம். அதுமட்டுமின்றி...

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!

உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும்...
Page 1 of 77712345Next
 
back to top