தேசிய பறவை - மயில்
தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்
தேசிய மலர் - தாமரை
தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய மொழி -
இந்தி
தேசிய கொடி - மூவர்ணக் கொடி
தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது,
வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.
தேசியக் கொடியின் நடுவில்
உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.
தேசியக் கொடியில் அசோக
சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24
தேசியக்
கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947
மூவர்ணக் கொடியை
இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட வருடம் 1931
தேசிய விலங்கு
-புலி
தேசிய சின்னம் - உத்திரபிரதேசத்தில் உள்ள
அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள்
சிங்கம், யானை, குதிரை, காளை.
தேசியகீதம் - ஜனகனமண
தேசிய கீதத்தை எழுதியவர் -
ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் -
24.1.1950.
முதன்முதலில் பாடப்பட்டது - 1911 டிசம்பர்
27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்.
தேசியப் பாடல் - வந்தே மாதரம்.
தேசியப் பாடலை
இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
முதன்முதலில்
பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது - 1957 அண்டு மார்ச் 22
தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.
தேசிய மரம்-ஆலமரம்.
தேசிய நதி - கங்கை / கங்கா
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை