.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, August 29, 2013

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.

புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.இணையதள முகவரி : http://www.good-tutorials.comCSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து...

அனைத்து வகையான DRIVER களையும் ஒரே இடத்தில் DOWNLOAD செய்ய அருமையான தளம்!

Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.Audio DriversBarebone DriversBluetooth DriversEEE PC DriversFax-Modem DriversGraphics Card DriversLCD Monitors DriversMobile Phone DriversModem DriversMotherboard DriversMouse DriversNetbook DriversNetworking DriversNotebook DriversOther DriversPrinter DriversScanner DriversSound DriversTV-Card DriversWebcam DriversWireless DriversHTTP://WWW.ALL-DRIVER....

கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது...

         ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர்...

ஒரு சொடுக்கில் உங்கள் கணனியை Shutdown and Reboot செய்வதற்கு....

First Reboot செய்வதற்கு,ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல்Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click செய்யவும்.அதில் shutdown -r -t 01 -c "Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்பின் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.  இதில்,1. -s  என்பது உங்கள் கணனியை shutdown செய்வதற்கான குறியீடு.2. -l  என்பது உங்கள் கணனியை current userஐ Logs off செய்வதற்கான குறியீடு.3. -t nn  என்பது "நேரம்" இது செக்கனில் உள்ளிடப்படும்.4. -c "xx"  என்பது உங்கள் பணியை முடிக்கும் முன் "xx" இதற்குள் இருக்கும் செய்தியை தெரிவிக்க.அதிகபட்சம் 127 சொற்களைப்பயன் படுத்த முடியும்.5. -f  என்பது உங்கள் கணனியை வலுக்கட்டாயமாக shutdown செய்வதற்கான குறியீடு.6. -r  என்பது உங்கள் கணனியை Reboot செய்வதற்கான குறிய...
Page 1 of 77712345Next

 
back to top