
உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ? ஆம் உங்களால்பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்“Vijay Tv ” கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம். உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்டமுகவரியை Addresbar-ல் கொடுக்கவும். https://addons.mozilla.org/en-US/firefox/addon/11200வரும்...