..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
7:58 AM
Unknown
No comments
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாவத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும்தானே.
Posted in: அனுபவம்,சிந்தனைக்கு!,நிகழ்வுகள்,பயனுள்ள தகவல்,பொது அறிவு
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment