தனியார் வங்கிகள் சில வீட்டு கடன்களுக்கு எதிராக, அடமானம் என்ற பெயரில் சொத்துகளுக்கு எதிராக தனி நபர் கடன்களை வழங்கும். இக்கடனை திரும்ப செலுத்துபர் இ.எம்.ஐ மூலம் கடனையும், அதற்கான வட்டியையும் கட்டலாம். இ.எம்.ஐ யில் உள்ள நிபந்தனைகள் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, குறைந்த வட்டியில் தங்களுக்கு ஏற்ற போல் வீட்டு கடன் பெற, தகுந்த சேவையை கொண்ட வங்கிகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடன் வாங்க தகுதியானவர்
தொழில்,குறைந்த பட்ச வருமானம், வேலைவாய்ப்பு, வயது வரம்பு.
விண்ணப்பம்
விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் போது சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும். அதனுடன் லோன் வேண்டி சொல்லப்படும் இடத்திற்கான சரியான டாக்குமென்ட்களை கொடுக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்
தேவயான சம்பள சான்றிதல், வருமான வரி செலுத்திய விவரம் அடங்கிய சான்றிதழ், அடையாள அட்டை, முகவரி சான்று, கடைசி
6 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது ஃபாஸ்புக், புகைப்படம். மனைப்பத்திரம், தாய்பத்திரம், சட்டகருத்து, அங்கீகரிக்கப்பட்ட ஃப்ளான், வயது சான்று, வருமான சான்று,
லோன் தொகை
மனை விலை மதிப்பு ஏற்ப அளிக்கப்படும் லோன் , அதற்கு உண்டான பரிசீலனை கட்டணம் மற்றும் அதற்கு உண்டான சேவை வரி
0 comments:
Post a Comment