..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
4:08 PM
Unknown
No comments
- அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.
- ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
- இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
- உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
- எப்போதும் பேசுவதைக் கேட்டு,பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப்பேசுங்கள்.
- ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
- ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
- ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
- ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
Posted in: அனுபவம்,சிந்தனைக்கு
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment