.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலக வரைபடம்!. Show all posts
Showing posts with label உலக வரைபடம்!. Show all posts

Monday, December 23, 2013

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?

1.டச்சு கயானா --- சுரினாம்.2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ3.அபிசீனியா --- எத்தியோப்பியா4.கோல்டு கோஸ்ட் --- கானா5.பசுட்டோலாந்து --- லெசதொ6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா7.வட ரொடீஷியா --- ஜாம்பியா8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்11.சாயிர் --- காங்கோ13.சோவியத்யூனியன் --- ரஷ்யா14.பர்மா --- மியான்மர்15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்16.சிலோன் --- ஸ்ரீலங்கா17.கம்பூச்சியா --- கம்போடியா18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்19.மெஸமடோமியா --- ஈராக்20.சயாம் --- தாய்லாந்து21.பார்மோஸ --- தைவான்22.ஹாலந்து --- நெதர்லாந்து23.மலாவாய் --- நியூசிலாந்து24.மலகாஸி --- மடகாஸ்கர்25.பாலஸ்தீனம்...

Thursday, October 24, 2013

யூகலிப்டஸ் இலையில் தங்கம்

  யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 பங்கு அளவுக்கு...

Tuesday, October 22, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 7....!

பதினெட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:     World map published by Vasily Kipriynov at the begining of the 18th centuryWorld map made by the French geographer Guillermo Delisle in 1707Engraved world map by the German cartographer Leonhard Euler first published 1753 in his school atlas "Geographischer Atlas"The so-called "Zheng He map" is a Chinese world map, probably produced in 1763 at the base of Zheng He's voyagesபத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்World Map published by the Scottish engraver, printer and publisher Daniel Lizars in 1814Japanese world map from a unknown author dated to 1875, the 8th year of the Emperor's Meiji's...

Saturday, October 19, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 5...!

பதினைந்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக வரைபடம்.கி பி 1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்.கி பி 1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.கி பி 1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்.கி.பி 1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம் கி பி 1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய கண்டத்தின் பழமையான வரைபடமாகும்.கி.பி 1457 இல் இதாலியர்களால்...

Tuesday, October 15, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 4...!

பதின்மூன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:                              கி.பி 1260 ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்  Beatus world map, 1203   Ebstorf mappamundi, 1234Gervase of Tilbury    Matthew Paris' world map, 1250  Hereford mappamundi, 1290Richard de Bello of Haldingham       T-O map, from a 13 th century manuscriptoriented with East at the top பதினான்காம் நூற்றாண்டு உலக வரைபடம்:            உலக புகழ் பெற்ற அட்லஸ் உலக வரைபடம் ஆரம்பிக்க பட்டது...

Monday, October 14, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும். துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது                        கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்  Isidorean mappamundi,11th century   Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.   T-O...
 
back to top