.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, August 14, 2013

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!

 இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! ஆண்டவன் படைச்சதுலயே ரெண்டு சிறந்த விஷயம். ஒண்ணு - இந்தியா இன்னொன்னு - இந்தியன்ஸ்..2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.அது நம்ம கனவு, இலட்சியம்.சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..? 1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.? 2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?இல்ல.. 4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?இப்படி இருந்தா தான் வல்லரசா..? No..!!எந்த ஒரு நாடு 1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்., 4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்புஇந்த 5 துறைலயும் தன்னிறைவு அடைஞ்சி இருக்கோ அதுதான் வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம் ஒரே மாதிரி - ஆனா இனிமே...

சுதந்திர தினம்!

                                          ‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி...
 
back to top