
விதவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி போட்டோஷாப் (Photoshop), வலைத்தளங்கள் (Websites)... சொற்செயலிகள் (Word Processor) ஆகியவற்றில் பயன்படுத்தியிருப்போம். பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். http://www.yourfonts.com/fontgenerator/788705.html இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் கைப்பட எழுதிய கையெழுத்துகளையே உங்கள் கணினியில் எழுத்துருவாக நிறுவிப் பயன்படுத்த முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இது உண்மையும் கூட.. உங்கள் கையெழுத்துகளை உங்கள் கணினியில் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுத்துருவாக மாற்றித் தருகிறது ஒரு இணையதளம். இதற்கு தளத்தில் சொல்லப்பட்ட...