.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, May 22, 2013

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோ( Samsung Galaxy Grand Quattro ) - சந்தைக்குப் புதுசு

               சாம்சங் நிறுவனத்தின்  புதிய ஸ்மார்ட் ஃபோன் மாடலான கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோவை (Samsung Galaxy Grand Quattro) நிறுவனம் மும்பையில் அறிமுகம் செய்தது               4.7 அங்குலம் திரையுடன் கூடிய இது 1.2 ஜிகாஹேர்ட்ஸ் , குவாட்கோர் புராஸஸர் கொண்டு செயல்படுகிறது.  5 எம்.பி. கேமரா, 8 ஜிபி உள் நினைவுத்திறன், 4.1.2 ஜெல்லி பீன் ஆன்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டம் கொண்டது.         ரூ. 16,900 விலையுள்ள இந்த மாடலின் சிறப்பு அம்சங்கள் உங்களுக்காக இதோ! Table ViewNetwork/Bearer...

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!

                           ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?                     தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில்...

தரம் நிறைந்த குறைந்த விலையில்( ரூ.10,000 ) - " 3D ஸ்மார்ட் போன் " வந்தாச்சு!

                                      பொதுவாக சாம்சங், ஆப்பிள்,  எச்.டி.சி.  போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் எக்கச்சக்க விலையில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருவது தெரிந்த விஷ்யம்தான்.   அதே சமயம் சில சின்ன நிறுவனங்கள் இது போன்ற படாபடா பிராண்டிங்களின் ஸ்மார்ட் போனுக்கு இணையான சாதனங்களை குறைந்த விலையில் தயாரித்து வருவது தெரியுமா?.அந்த லிஸ்டில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக மைக்ரோமெக்சை சொல்லலாம்.                         ...
 
back to top