
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேலஎவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்ஆசையா இருந்தது..ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டுபடகுப் பிரயாணம் போனாள்..நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா வவிழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில்ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.." மாமியாரின் அன்புப் பரிசு.."ரெண்டாவது மருமகனுக்கும்இந்த சோதனை நடந்தது.. அவரும்ஒரு மாருதி கார் வென்றார்.."மாமியாரின் அன்புப் பரிசாக..".மூன்றாவது மருமகனுக்கும் இந்தசோதனை நடந்தது.. அவர்கடைசி வரை காப்பாத்தவே இல்ல..மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு'உட்டப்ப சொன்னான்.....