.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, May 23, 2013

" ஆப்பிளின் " வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.( 10,000$ )

<img src="http://b.scorecardresearch.com/p?c1=2&c2=7732551&c3=&c4=&c5=&c6=&c15=&cj=1" />               ஆப்பிள் ஓர் அரிய வாய்ப்பை தனது வாடிக்கையாளருக்கு வழங்குகிறது, இதில் நீங்கள் ஜெயித்தால் 5 இலட்சம் ரூபாய் உங்களுடையது.              ஆம். ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கின்றது.                       ...

இசையின் பயன்கள் தெரியுமா உங்களுக்கு?

மத்தளம் - வாழ்வில் சுகம் உண்டாகும். பேரிகை - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தாளம் - கவலைகள் நீங்கும். சல்லரி - எண்ணங்கள் ஈடேறும். நரம்பு வாத்தியம் - நன்மைகள் கிடைக்கும்.நாதஸ்வரம், புல்லாங்குழல் - புத்திரப் பேறு கிட்டும். தோல் வாத்தியக்கருவி - வெற்றி உண்டாகும். சங்கு முழக்கம்- பகை அழியும்.  பலிபீடம் ஏன்?  அனைத்துக் கோவில்களிலும் சுவாமிக்கு முன்புள்ள கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். இது எதற்காக என்று தெரியுமாப மாயையான உலகிலிருந்து விடுபட்டு கோவிலுக்குள் செல்லும் நம்மை பாவம், பிணி, பீடை மற்றும் துர்சக்திகள் தொற்றியிருக்கும்.   பலிபீடத்தின் அருகே செல்லும் போது அவற்றை பலி பீடங்கள் ஏற்றுக் கொண்டு,...

இந்த கதை தெரியுமா? - 1

Facebook  வரலாறு Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm...

இவர தெரியுமா உங்களுக்கு? - கட்டுரை - 1

வாழ்ந்து கொண்டிருக்கும் மேதை“ ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”-பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி                        சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல...
Page 1 of 77712345Next
 
back to top