நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தகவல், இந்த ஆராய்ச்சி குழுவுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது....
Wednesday, October 9, 2013
எல்ஜி ஜி பேட் 8.3 புதிய டேப்லெட் முக்கிய அம்சங்கள்!
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஜி பேட் 8.3 என்ற புதிய டேப்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த வாரம் முதல் தென் கொரியாவில் $ 510 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிப்படும், மற்றும் அதன் விலை யிடும் போது அறிவிக்கப்படும். 1.7GHz Quad-core CPU உடன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர் கொண்டுள்ளது. இதுவரை இந்த டேப்லெட்டில் 3G பதிப்பு இல்லை. ஜி பேட் 8.3 கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும். ஜி பேட் 8.3 முக்கிய அம்சங்கள்: • பிராசசர்: 1.7GHz Quad-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர் • டிஸ்ப்ளே: 8.3-இன்ச் WUXGA (1920 x 1200 பிக்சல்கள்...
கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அக்டோபர் 31-ம் தேதி வெளியீடு!
கருத்துகள் சாம்சங் கேலக்ஸி கியர் மற்றும் சோனியின் ஸ்மார்ட்வாட்ச் 2 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச் என்று முன்பு அழைக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதம் அக்டோபர் 31-ம் தேதி ஜெம் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அண்ட்ராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் உடன் இணைந்து வரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஜெம் ஸ்மார்ட்வாட்ச் மியூசிக், ஃபோன் கால்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை கையாள முடியும். ஜெம் ஸ்மார்ட்வாட்ச்...
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகள் அறிமுகம்!
LG நிறுவனமானது மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்த செய்தியே.இந்நிலையில் அவ்வாறான கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இவை LG நிறுவனத்தின் பட்டரிகளை உற்பத்தி செய்யும் பிரிவான LG Chem இனால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டரிகள் LG G2 ஸ்மார்ட் கைப்பேசியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ள...