மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்யப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள Investigator மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 505பணி மற்றும் மாநிலம் வாரியான காலியிடங்கள் விவரம்:பணி: Investigatorமொத்த காலியிடங்கள்: 38501. Punjab – 1702. Chandigarh – 0203. Haryana – 1504. Delhi – 1205. Rajasthan – 3206. Gujarat: – 3107. Daman & Diu – 0108. Dadra & Nagar Havel – 0109. Maharashtra – 5410. Arunachal Pradesh – 0611. West Bengal – 4212. Orissa – 2213. Uttar Pradesh – 9014. Jharkhand -1515. Bihar – 45பணி:...
Sunday, November 3, 2013
பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!
மருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுரையின் கட்ட பஞ்சாயத்து செய்து சமீபத்தில் மாய்ந்த பொட்டு சுரேஷின் கதை தான் இந்த படம். ஆனாலும் இந்த படம் இதே இயக்குனர் கைவண்ணத்தில் வந்த ” நான் மகான் அல்ல” (2010)ன் படத்தை அப்படியே தூசி தட்டி 2013ல் பாண்டிய நாடு என்று ரீமேக் ஸ்டோரிக்கே ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.இந்த படமும் அந்த படமும் ஒரே கதை ஒரே மேனரிஸம் கொண்ட சராசரி ஹீரோக்கள். அதில் அப்பா பனால் இதில் அண்ணன்...
க்ரிஷ்-3 – திரை விமர்சனம்!
மும்பையில் வாழும் ஹிருத்திக் ரோஷன் மனநலம் குன்றியவராக இருக்கிறார். பெரியவனாக வளர்ந்தபின்னும் மனதளவில் அவர் குழந்தையாகவே இருக்கிறார். இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள் இவருக்கு ஒரு அதீத சக்தியை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனால், இவருடைய மூளை அதிக சக்தி பெற்று அறிவார்ந்தவராக மாறுகிறார்.இதையடுத்து, அவருக்கு திருமணமாகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஹிருத்திக் ரோஷனை அவருடைய தந்தை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மும்பையில் அவரது குழந்தை ஹிருத்திக் ரோஷனாகவே வளர்கிறது.அதிக சக்தி கொண்ட இக்குழந்தை க்ரிஷ் ஆக உருவெடுக்கிறான். இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற அப்பா ஹிருத்திக் ரோஷன் டி.என்.ஏ.விலிருந்து ஒரு குழந்தையை ஆராய்ச்சிக்காக அவருடைய அப்பா உருவாக்குகிறார். இது முழுமையாக வெற்றியடையாமல் கை, கால் செயலிழந்து, மூளை...
நள்ளிரவில் சுதந்திரம் ஏன்? பற்றிய தகவல்!
மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்)... சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர்....