.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, August 20, 2013

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

பயனுள்ள வீட்டு குறிப்புகள்: நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்புகள்:1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும். 2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே...

சென்னையின் சுற்றுலா தளங்கள்...

சென்னையின் சுற்றுலா தளங்கள்... மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது....

தமிழக மலை வாசஸ்தலங்கள்!

தமிழக மலை வாசஸ்தலங்கள்: கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்:1. பிரையண்ட் பார்க்2.தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்3.தூண் பாறைகள்4.கவர்னர் தூண்5.கோக்கர்ஸ் வாக்6.அப்பர் லெக்7.குணா குகைகள்8.தொப்பித் தூக்கிப் பாறைகள்9.மதி கெட்டான் சோலை10.செண்பகனூர் அருங்காட்சியம்11.500 வருட மரம்12.டால்பின் னொஸ் பாறை13.பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)14.பியர் சோலா நீர்வீழ்ச்சி15.அமைதி பள்ளத்தாக்கு16.குறிஞ்சி ஆண்டவர் கோயில்17.செட்டியார் பூங்கா18.படகுத் துறை19.வெள்ளி நீர்வீழ்ச்சி20.கால்ஃப் மைதானம்21.தற்கொலை முனைஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்:1.ரோஜா பூங்கா2.படகு இல்லம் 3.தாவரவியல் பூங்கா4.தொட்டபெட்டா சிகரம்5. குழந்தைகள் பூங்கா  பிற பார்க்க வேண்டிய இடங்கள் :1.கொடநாடு2.பகாசுரன் மலை3.பைகாரா நீர்வீழ்ச்சி4.முதுமலை வனவிலங்குகள் சரணாலயம்5.கோத்தக...

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"

பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL) APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம் APRICOT - சர்க்கரை பாதாமி AVOCADO - வெண்ணைப் பழம்BANANA - வாழைப்பழம் BELL FRUIT - பஞ்சலிப்பழம் BILBERRY - அவுரிநெல்லி BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY - நாகப்பழம் BLUEBERRY - அவுரிநெல்லி BITTER WATERMELON - கெச்சி BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம் CARAMBOLA - விளிம்பிப்பழம் CASHEWFRUIT - முந்திரிப்பழம் CHERRY - சேலா(ப்பழம்) CHICKOO - சீமையிலுப்பை CITRON - கடாரநாரத்தை CITRUS AURANTIFOLIA - நாரத்தை CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம் CITRUS MEDICA - கடரநாரத்தை CITRUS RETICULATA - கமலாப்பழம் CITRUS...
Page 1 of 77712345Next

 
back to top