.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 13, 2013

பாரதிராஜா - வாழ்க்கை வரலாறு (Biography)

“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு...

கணிணி கிராஷ் என்ன காரணம்!

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் :Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம்...

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்ஜாதிபத்திரி - Mace - மெக்இஞ்சி - Ginger - ஜின்ஜர்சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்பூண்டு - Garlic - கார்லிக்வெங்காயம் - Onion - ஆனியன்புளி - Tamarind - டாமரிண்ட்மிளகாய் - Chillies - சில்லிஸ்மிளகு - Pepper - பெப்பர்காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chilliesபச்சை மிளகாய் - Green chilliesகுடை மிளகாய் - Capsicumகல் உப்பு - Salt - ஸால்ட்தூள் உப்பு - Table saltவெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீசர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்கற்கண்டு - Sugar Candyஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almondsமுந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nutsகிஸ்மிஸ் - Dry Grapesலவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்கசகசா - Poppy - பாப்பிஉளுந்து - Black Gram - பிளாக் கிராம்கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப்...

க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்!

‘க்ரிஷ் 3... தீபாவளிக்கு வெளியான ஒரே பாலிவுட் படம். தமிழகத்திலும் கணிசமான திரையரங்கு களில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஷாருக்கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் மூன்று முன்னணி நாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஒரு இந்திப் படத்துக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. படம் வெளியான ஏழாவது நாளில் (நவ.7) இந்தியாவில் மட்டும் 200 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது.                             ...
Page 1 of 77712345Next
 
back to top