
சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.1. அடும்பு2. அதிரல்3. அவரை - நெடுங்கொடி அவரை4. அனிச்சம்5. ஆத்தி - அமர் ஆத்தி6. ஆம்பல்7. ஆரம் (சந்தன மர இலை)8. ஆவிரை - விரிமலர் ஆவிரை9. இருள்நாறி - நள்ளிருள் நாறி10. இலவம்11. ஈங்கை12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்13. எருவை14. எறுழம் - எரிபுரை எறுழம்15. கண்ணி - குறு நறுங் கண்ணி16. கரந்தை மலர்17. கருவிளை - மணிப்பூங் கருவிளை18. காஞ்சி19. காந்தள் - ஒண்செங் காந்தள்20. காயா - பல்லிணர்க் காயா21. காழ்வை22. குடசம் - வான் பூங் குடசம்23. குரலி - சிறு செங்குரலி24....