.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

தாயுமானவன் என் தந்தை...!

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்...பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்...பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்...இருபத்திரண்டுவயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்...இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக்...

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.Soft Data CableUSB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.Download Link – தரவிறக்கச்சுட்டிInstall Soft Data...

ஜடமாகவே இருக்கிறேன்...கவிதை!!!

பணம் கிடைத்திருந்தால்பணக்காரனாக இருந்திருப்பேன்...நல்ல குரல் வளம் இல்லைஇருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...நடிக்க தெரியவில்லைதெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...நல்ல படித்திருந்தால்சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காதுகிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...நல்ல நண்பர்கள்இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...விமானம் பார்த்தது கூட இல்லைபிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...காதலி கிடைக்காததால்பித்தனாக இருந்திருப்பேன்...இன்னும் சொல்ல போனால்மனிதர்களை காணவில்லைஅதனால் மனிதனாக மாறாமல்ஜடமாகவே இருக்கிறேன்...

மதயானைகளின் அட்டகாசம் - விமர்சனம்!!!!

வறட்டு கவுரவமும் பிடிவாத மும் ஊறிப்போன மனிதர் கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது கதைதான் மதயானைக் கூட்டம். சாவு வீட்டின் சடங்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்குகிறது படம். நடனமாடிக் கொண்டிருக்கும் திருநங்கைள் பேசும் வசனங்களினூடே பாத்திரங்களும் பின்னணியும் சொல்லப்படுகின்றன. ஊர்ப் பெரிய மனிதருக்கு இரண்டு மனைவிகள். இரு குடும் பங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையும் வன்முறை வெறியாட்டமும்தான் கதையின் மையம். சாவு வீட்டிலிருந்து படத்தைத் தொடங்கும் புது இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கவனத்தைக் கவர்கிறார். பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கட்டமைத்த விதத்திலும் முத்திரை பதிக்கிறார். வறட்டு கவுரவம்,...
Page 1 of 77712345Next

 
back to top